வழிகாட்டி

இன்று வழி தேடிச் செல்பவன் நாளை வழி காட்டிச் செல்வான் – விவசாயத்தில்.

கதை

என்னவளுக்கோ என் பேச்சில் கதை கேட்க ஆசை , எனக்கோ அவள் பேச்சை மட்டுமே கேட்க ஆசை – என் வீட்டு குழந்தை

baby

படம் : பொன்னி சரவணன்

முகபுத்தகம்   https://www.facebook.com/groups/150763675094428/